2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் : தென் ஆபிரிக்கா விழாக்கோலம்

Super User   / 2010 ஜூன் 07 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகிலேயே அதிகமான நாடுகள் மற்றும் அதிகமான ரசிகர்கள் பங்குபற்ற உள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை முதன்முறையாக தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.

போட்டி ஆரம்பிக்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X