2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஒய்வு பெற்ற றூணி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கால்பந்தாட்டத்திலிருந்து இங்கிலாந்தின் வெய்ன் றூணி ஓய்வு பெற்றுள்ளார். டேர்பி கவுண்டியின் நிரந்தர முகாமையாளராக இரண்டரையாண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டதையடுத்தே றூணி ஓய்வுபெற்றுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் முன்களவீரரான 35 வயதான றூணி, அக்கழகத்துக்காக 253 கோல்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .