2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாணந்துறை-  ஹெரென்துடுவ பகுதியில் நேற்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதில் 64 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--