2020 நவம்பர் 25, புதன்கிழமை

குற்றஞ்சாட்டப்படுகின்றனர் ஸ்டோக்ஸ், ஹேல்ஸ்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பிறிஸ்டலிலுள்ள இரவு விடுதியொன்றுக்கு வெளியே கடந்தாண்டு இடம்பெற்ற மோதலில், அவரவரின் வகிபாகத்துக்கான கிரிக்கெட்டுக்கு அபகீர்த்திக்குள்ளாக்கியமை தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் ஒழுக்க ஆணைக்குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கிரிக்கெட் ஒழுக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்வரும் டிசெம்பர் ஐந்தாம், ஏழாம் திகதிகளில் ஸ்டோக்ஸும் ஹேல்ஸூம் ஆஜராகவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .