2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சிற்றியுடனான ஒப்பந்தத்தை நீடித்த குவார்டியோலா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியுடனான ஒப்பந்தத்தை 2023ஆம் ஆண்டு வரை பெப் குவார்டியோலா நீடித்துள்ளதாக அக்கழகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

குவார்டியோலாவின் முன்னைய ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் முடிவடைவதாய் காணப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .