2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

செரீனாவுக்கு அபராதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டியில், நடுவரை பொய்யர், கள்ளன் என அழைத்தது உட்பட விதிமுறைகளை மீறியமைக்காக, 23 கிரான்ட் ஸ்லாம்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸுக்கு 17,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டியில் பாலின் அடிப்படையிலான வேறுபாடு காண்பிக்கப்பட்டதென உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கூறியதற்கு பெண்களுக்கான டென்னிஸ் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .