2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜுவென்டஸ் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சரி

Editorial   / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ், ஒரு பருவகாலத்தையடுத்து தமது முகாமையாளர் மெளரிசியோ சரியை நீக்கியுள்ளது. 

ஜுவென்டஸுக்கு ஒன்பதாவது தொடர்ச்சியான சீரி ஏ பட்டத்தை சரி அளித்தபோதும், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்கங்களின் கூட்டமைப்பின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனால் ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டிருந்தது. 

கடந்த பருவகாலத்தில் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் சரி ஜுவென்டஸின் முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--