2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாகிஸ்தானை வெள்ளையடித்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 5-0 என பாகிஸ்தானை அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது.

இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று  இடம்பெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, 5-0 என பாகிஸ்தானை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா: 327/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 98 (111), கிளென் மக்ஸ்வெல் 70 (33), ஷோண் மார்ஷ் 61 (68), ஆரோன் பின்ஞ் 53 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: உஸ்மான் கான் ஷின்வாரி 4/49 [10], ஜுனைட் கான் 3/73 [9])

பாகிஸ்தான்: 307/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரீஸ் சொஹைல் 130 (129), இமாட் வசீம் ஆ.இ 50 (34), ஷண் மசூட் 50 (54), உமர் அக்மல் 43 (44) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் 3/63 [8], கிளென் மக்ஸ்வெல் 1/45 [10], நேதன் லையன் 1/50 [10])

போட்டியின் நாயகன்: கிளென் மக்ஸ்வெல்

தொடரின் நாயகன்: ஆரோன் பின்ஞ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X