Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், எவ்,சி ஷால்கே 04 அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வனியுடனான போட்டியில் பெயார்ண் மியூனிச் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, ஜேம்ஸ் றொட்றிகாஸ், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், 1899 ஹொபென்ஹெய்ம், பொரூசியா டொட்டமுண்ட் அணிகளுக்கிடையே 1899 ஹொபென்ஹெய்ம் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026