2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மரடோனா காலமானார்

Editorial   / 2020 நவம்பர் 25 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும்.

அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.

இந்த மாத தொடக்கத்தில், அவர் ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள ஒரு சிறப்பு தனியார் கிளினிக்கில்

அவருக்கு இந்த மாதம் ஆரம்பத்தில் மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டது. ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள ஒரு சிறப்பு தனியார் கிளினிக்கில், அவருக்கு வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .