Super User / 2011 மார்ச் 30 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
![]()
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் இந்திய அணித்தலைவர் எம்.எஸ். டோனி வெற்றிபெற்றார். அதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
17 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago