Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மஹேல ஜயவர்தன 9000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
தம்புள்ளையில் நடைபெறும் ஒருநாள் தொடரில் இன்று நடைபெறும் இந்திய அணியுடனான இறுதிப்போட்டியின் போது அவர் 9000 ஓட்டங்களைக் கடந்தார்.
9000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது இலங்கை வீரர் மஹேல ஜயவர்தன ஆவார். ஏற்கெனவே சனத் ஜயசூரிய, அரவிந்தடி சில்வா ஆகியோர் 9000 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Pushpa Saturday, 28 August 2010 11:24 PM
VALTHUKKAL நண்பனே...
Reply : 0 0
shafi Sunday, 29 August 2010 03:08 PM
கம் ஒன் மஹேல
Reply : 0 0
salman faris Monday, 30 August 2010 05:35 PM
well done
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago