Suganthini Ratnam / 2016 ஜூலை 26 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

- த.தவக்குமார்
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் இறுதிக்கிரியை இன்று செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பலாச்சோலை இந்துமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கந்தையா பேரின்பம் (வயது 56), அவரது மகளான பிரசாந்தன் விஜித்தா (வயது 24), இவரது மகளான பிரசாந்தன் சஸ்னிகா (ஒன்றரை வயது) ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .