Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 14 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கேரள கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.
மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Jan 2021
16 Jan 2021
16 Jan 2021
16 Jan 2021