2021 மார்ச் 08, திங்கட்கிழமை

காத்தான்குடியில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் மேற்பார்வையில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால், வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள் மற்றும் வீதி இணைவுப் பகுதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள், இன்று (19) ஆரம்பிக்கப்பட்டன.

காத்தான்குடியில் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .