2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையின் கலை, கலாசாரப்பீடத்துக்கான மாணவர் பதிவு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடத்துக்கு விசேட உள்ளீர்ப்பின் கீழ் அனுமதி பெற்ற அனைத்து மாணவர்களும் தங்களது பதிவு நடவடிக்கையை எதிர்வரும் 13ஆம் காலை ஒன்பது  மணி முதல் மேற்கொள்ள முடியுமென அப்பல்கலைக்கழகப் பதில் பதிவாளர் தெரிவித்தார்.

கடந்த 03.03.2016 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யக் கோரப்பட்ட அனைத்து மாணவர்களும் மேற்படி திகதியில் பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .