Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளரன கதிர்காமதம்பி வாமதேவன், உடல்நலக் குறைவு காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (21) காலமானார்.
பத்தரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பதித்திருந்த அவர், 1980ஆம் ஆண்டு, வீரகேசரி, சூடாமணி, தினபதி, சுதந்திரன், ஈழநாடு, தினமுரசு ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago