Kogilavani / 2016 மே 20 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக செங்கலடி பிரதேசத்திலுள்ள செங்கல் ஆலை ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்டு சூலையில் வைப்பதற்குத் தயாராகவிருந்த கற்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
செங்கலடி பதுளை வீதி, கித்துள் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு சூலையில் வைப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட் சுமார் இரண்டு இலட்சம் செங்கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படடதால் ஐந்து இலட்சம் ரூபாய் நட்;டம் ஏற்பட்டுள்ளதாக செங்கல் ஆலை உரிமையாளர் சி.விஜயகுமார் தெரிவித்தார்.
இதனால் சுமார் ஐந்து இட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமது மொழிலை மீண்டும் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


8 minute ago
11 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
23 minute ago