Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்; 11ஆம் வருட நினைவுதினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில்; நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வின்போது, மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
நினைவுப் பேருரையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்த்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 
21 minute ago
23 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
51 minute ago