Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட நிறுவனத்தின் நிதியுதவியுடன் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அம்பிளாந்துறையில் தும்பு கைத்தொழில் விசேட பயிற்சி;நெறி இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலகமும் காவியா நிறுவனமும் இணைந்து தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களின் உதவியுடன் இப்பயிற்சிநெறி 05 தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பிரதேசத்திலுள்ள சுமார் 25 பெண்கள் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago