Gavitha / 2015 நவம்பர் 22 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி -பாலையடிவட்டை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயடைந்துள்ளார்.
பாலையடிவட்டையிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டிக்கு குறுக்கே நாயொன்று ஓடியதில், முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் சென்று விழுந்துள்ளது.
இதனால் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025