2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பொதுக்கூட்டம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 ஜூலை 22 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வின்சன்ற் மகளிர் உயர் தேசியப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம், பாடசாலையின் குறொவ்ற் மண்டபத்தில் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில், எதிர்வரும் 06ஆம் திகதி காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.

பழைய மாணவர்கள் அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் பழைய மாணவர்களும், முன்கூட்டியே வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் செயலாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோ கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .