Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்;களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்பரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் 10 பேருக்கு இளநீர் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர்.

19 minute ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
14 Mar 2026
14 Mar 2026