2021 மே 15, சனிக்கிழமை

முதலீட்டாளர்களுக்கான செயலமர்வு

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்

பங்குச் சந்தை தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதலீட்டாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வொன்று, நேற்று (17) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.

“அறிவு பூர்வமான முதலீடு -வளமான எதிர்காலம் பங்குச் சந்தை நகரங்கள் தோறும்” எனும் தொனிப்பொருளில்,

இச்செயலமர்வு நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டு முதலீட்டு திட்டத்தின் ஆலோசகர் பி.அசோகன் மற்றும் என் .டி .பி செக்குரிட்டீஸ் (தனியார்) கம்பனியின் உரிமை முதல் ஆய்வு நிபுணர் ரகுராம் ஆகியோர் உரையாற்றினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் , மற்றும் முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .