2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மும்மொழிகளிலும் இணைய தளம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு, தமக்குள்ள உரிமைகள் தொடர்பிலும், சட்டம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் பிரஜைகளின் இணையதளம் மும்மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே தெரிவித்தார்.

இது தொடர்பாக, பொது மக்களுக்குத் தகவல் எட்டும் வகையில் ஊடகங்களுக்கு அவர் விவரம் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்  கூறலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த இணையத் தளத்திலிருந்து தகவல்களைப் பெறலாம் என்றும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தகவலைப் பெற்றுக் கொள்ளலாம். இணைய தள முகவரி:  www.citizenslanka.org

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .