2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மாமாங்கப் பிள்ளையார் கோவில் தீர்த்தக்கேணி துப்புரவு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் கோவிலின்; வருடாந்த உற்சவம் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்,  தீர்த்தக்கேணியை  துப்புரவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையின்  ஊழியர்கள் நேற்று சனிக்கிழமை ஈடுபட்டனர்.

தீர்த்தக் கேணியில் காணப்பட்ட நீர்த்தாவரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ச மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு கோவில் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றதும் அடியார்களுக்கு மட்டக்களப்பு மின்சார சபை ஊழியர்களால் அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .