2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யானை தாக்கியதில் விவசாயி காயம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 14 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, சந்தனமடு ஆற்றோரத்தில் இன்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி  காயமடைந்த விவசாயி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வந்தாறுமூலை வீ.சி. வீதியைச் சேர்ந்த க.குமாரசிங்கம் (வயது 53) என்பவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மயிலவெட்டுவான் வயலிலிருந்து தனது வீட்டுக்கு இவர் சென்று கொண்டிருந்தபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .