2021 ஜனவரி 27, புதன்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, பன்குடாவெளிப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கொம்மாதுறை பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி ஜெயராஜ் (வயது 23) என்பவர் பலியாகியுள்ளார்.

இவர் வீட்டிலிருந்து இலுப்படிச்சேனையிலுள்ள கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியில் கட்டாக்காலி மாடுகள் குறுக்கிட்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .