2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

விபத்தில் எருமை மாடு பலி

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கூமாச்சோலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீதியைகுறுக்கறுத்துச் செல்ல முற்பட்ட எருமை மாடு ஒன்று பிக்கப் வாகனத்தில் மோதி பலியாகியுள்ளது.

இதில் பிக்கப் வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

ஏறாவூர், விவசாயி ஒருவர் தனது பிக்கப் வாகனத்தில் விதை நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு கூமாச்சோலை வீதி வழியே சென்றுள்ளார்.

அப்போது எருமை மாடொன்று வீதியின் குறுக்கே பாய்ந்ததில்,பிக்கப்பில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .