Thipaan / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதி மத்திய கல்லூரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சிறுவனொருவன் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (10) பகல் 1 மணியவில் இடம்பெற்ற இவ்விபத்தில், அஹமட் ஸப்ரான் (08 வயது) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.
சைக்கிளில் சென்ற இந்தச் சிறுவன் பிரதான வீதியைக் கடக்க முற்பட்டபோது, பட்டா ரக லொறி மோதியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


55 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
56 minute ago