2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் 2 எருமை மாடுகள் பலி

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான மீயான் குள பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.

கொழும்பில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி பயணித்தக் கொண்டிருந்த கார் வீதியின் குறுக்கே சென்ற எருமை மாடுகள் மீது மோதுன்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் பலத்த சேதத்துக்குள்ளான போதிலும் அதில் பயனம் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--