Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(
ஜெளப ர் கான் )மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமன்றி துவிச்சக்கரவண்டிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தரவுப் பத்திரம், முன்விளக்கு (டைனமோ), 'லொக்' போன்றவற்றுக்காக சோதனைக்குள்ளாகி வருகின்றன.
கிழக்கில் காத்தான்குடி, களுவாஞ்சிகுடி உட்பட பலநகரங்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குறித்த சில மணித்தியாலங்களுக்குள் 60 சைக்கிள்கள் இவ்வாறு குறைபாடுகளுக்காக கைதுசெய்யப்பட்டு, பின்னார் எச்சரித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
19 Sep 2025
19 Sep 2025