Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார் )
ஆரையம்பதியில் இரண்டு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இளைஞர் வளநிலையத் திறப்புவிழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது அதிதிகள் வரவேற்க்கப்படுவதனையும் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் திரைநீக்கம் செய்து திறந்து வைப்பதனையும் கணினிக் கூடத்தை பார்வையிடுவதனையும் கட்டடத்தின் தோற்றத்தினையும் படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)

53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago