2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வீதி பேரணி

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரீ.எல்.ஜெளபர்கான்)

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் நாளான இன்று மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த பாரிய டெங்கு ஒழிப்பு வீதிப் பேரணி இன்று காலை மட்டக்களப்பு நகரில் இடம் பெற்றது.

மாநகர சபை முன்றலில் ஆரம்பமான இப்பேரணியில் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், மட்டு போதனா வைத்தியசாலை தாதியர்கள், மாநர சபை ஊழியர்கள் உட்பட பெருமளவிலானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X