2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

டெங்கு ஒழிப்பு, உல்லாசத்துறை கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

கழிவுகளை அகற்றல், டெங்கு ஒழிப்பு , உல்லாசத்துறை அபிவிருத்தி தொடர்பாக பெற்றிக் ஈபட் மன்றம் , இலங்கை விவசாயிகள் சங்கம் , நுவரெலியா மாநகரசபை இணைந்து ஏற்பாடு செய்த ஒரு நாள் செயலமர்வு நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை நுவரெலியா பொது நூலகத்தில் ஆரம்பமானது.

நிகழ்விற்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் , மாநகர முதல்வர் சந்தணலால் கருணாரத்ன ஆகியோர் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் அருகில் மாநகரசபை உறுப்பினர்களான இரா.பாலகிருஷ்ணன், எல்.நேருஜி ஆகியோரையும் கலந்து கொண்டவர்களையும்  படங்களில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--