2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மாநகரசபை உறுப்பினர் காணாமல் போய் ஒருமாதம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி காணாமல் போய் இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகின்றது. கடந்த மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து இவர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சகாயமணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--