Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் மீளாய்வு நடவடிக்கைகளுக்காகவே ஜனாதிபதி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
4ஆம் திகதி காலை திருகோணமலைக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கும் விஜயம் செய்வார் என தெரியவருகிறது.
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago