Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்று பிரதேச செலிங்கோ இன்சுரன்ஸ் நிறுவன கிளையினர் மோட்டார் பைசிக்கிள் காப்புறுதி செய்வோருக்கு தலைக்கவசத்தினை இலவசமாக வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தங்களது வாடிக்கையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு இன்று அக்கரைப்பற்று சிலிங்கோ இன்சுரன்ஸ் கிளையில் முகாமையாளர் எம்.முபாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு மோட்டார் பைசிக்கிள் செலுத்தும்போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago