A.P.Mathan / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவ்பர்கான்)
மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்துவரும் பௌத்த தேரர் உடல் நிலைமோசமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இன்று மதியம் 1.30 மணியளவில் அம்பாறை மைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைதத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட தேரருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago