Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
வாழைச்சேனையில் யானை தாக்கி விவசாயி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வாகனேரி அடிச்சரவெட்டி எனும் கிராமத்தில் விவசாயம் செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டிருந்த குடிசை ஒன்றுக்குள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த விவசாயியை அங்கு வந்த யானை தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி மீராவோடை மாஞ்சோலை எனும் முகவரியில் வசித்து வரும் இப்றாகீம் கச்சிமுகம்மது (55) என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
51 minute ago
54 minute ago