2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை அட்ஷய ஷேத்ரா கலைக்குழுவின் ஏற்பாட்டில் வாணி விழா

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், எம்.சுக்ரி)

வாழைச்சேனை அட்ஷய ஷேத்ரா கலைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலைக்குழு மாணவிகளுக்கு பரிசு மற்றும் விருது வழங்கி கௌரவித்தார்.

மாணவியொருவரை பரிசு வழங்கி முதலமைச்சர் கௌரவிப்பதையும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .