2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)


கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரன்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான சரவணமுத்து பாலகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.


6 சகாக்கள் சகிதம் வயல் வேலைக்குச் சென்றவேளையிலேயே அவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--