Super User / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
இலங்கை இந்திய நட்புறவு திட்டத்தின் கீழ் காத்தான்குடி அல்-மனார் அறிவியியற் கல்லூரிக்கு இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் வண்டியொன்று வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரிலே பஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ் பஸ் வண்டியினை கையளிக்கும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்-மனார் அறிவியியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பஸ் வண்டியினை கல்லூரி நிர்வாகிகளிடம் கையளித்தார்.
.jpg)
18 minute ago
26 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
29 minute ago
31 minute ago