2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையம் ஜப்பானில் ஆரம்பம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபுகுஷிமா மாகாணத்தில்  2011 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவினால் சேதமடைந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோவிலிருந்து வடமேற்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டோக்கியோ மின்சார நிறுவனத்தின் (TEPCO) காஷிவாசகி கரிவா அணுமின் நிலையம், 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவினால் மூடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெப்கோ ஆலையின் ஏழு அணு உலைகளில் முதலாவதாக ஜனவரி 20, 2026 அன்று மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X