Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று மாலை காத்தான்குடி நூறானியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
52 minute ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
03 Feb 2026