Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
2011ஆம் ஆண்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் முன் ஆயத்தம் செய்வதற்கான இலவச முன்னோடி கருத்தரங்கொன்றை இலங்கை வங்கியின் மட்டக்களப்பு கிளை நாளை சனிக்கிழமை
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்புத்தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களால் காலை 8 மணிமுதல் 1 மணிவரை இக்கருத்தரங்கு நடைபெறுமென இலங்கை வங்கியின் மட்டக்களப்பு கிளை தெரிவித்துள்ளது.
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago