2020 நவம்பர் 25, புதன்கிழமை

கிழக்கில் அமைதியான தீபாவளி கொண்டாட்டங்கள்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

யுத்தமில்லாத அமைதியான சூழலில் தீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகை கிழக்கு மாகாண மக்களினால் மிகவும் மகிழ்ச்சிகரமான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான இந்து மக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் உள்ள பல இந்து ஆலயங்களில் பெருமளவிலான இந்து மக்கள் தீபாவளி வழிபாடுகளில் பங்கு கொண்டனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .