2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

முன் கூரைகளை அகற்றும்படி உத்தரவு

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முன் கூரைகளை அகற்றும்படி வாழைச்சேனைப் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் முன் கூரைகளை அகற்றும் பணியை வர்த்தகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை வர்த்தகர்களை அழைத்து மேற்படி விடயம் தொடர்பாக பொலிஸார் கலந்துரையாடியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--