2020 நவம்பர் 25, புதன்கிழமை

வாழைச்சேனை கடையில் கொள்ளை

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஹைராத் வீதியில் அமைந்துள்ள சில்லறைக்கடையொன்று நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேற்படி கடை நேற்று இரவு பதினொரு மணிக்கு மூடப்பட்டு இன்று காலை எட்டு மனிக்கு திறப்பதற்கு வந்த போது கடை உடைத்திருப்பதைக் கண்ட கடை உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்

கடையில் ஒரு இலட் எழுபதாயிரம் ரூபா பணம் மற்றும் பெருந்தொகை பொருட்கள் கள்வாடப்பட்டுள்ளதாகவும் புகாரிடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதியை பொலிஸார் மதிப்பீடு செய்வதுடன் மேலதிக விசாரனைகளை நடாத்தி வருகின்றனர்
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--