2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பேரணியும், வீதி நாடகமும்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஏற்பாடு செய்த நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகமும் இன்று காலைமுதல் நகரில் பல இடங்களில் நடத்தப்பட்டது.

போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெறற்ற இந்நிகழ்வுகளில் பெருமளவிலான வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத்துறை சார்ந்தோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வைத்திசாலைக்கு முன்னால் ஆரம்பமான பேரணி பலவீதி வழியாக வந்து மணிக்கூட்டுக்கோபுர சந்தினை அடைந்தது. அங்கு வீதி நாடகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .